WELCOME TO FIRNAS HOUSING WORKS
சோலார் மின்சார இணைப்பு
தற்போதைய சூழ்நிலையில் மின்சாரம் தடைப்பட்டால் எந்தவொரு எரிபொருள் செலவுகள் இன்றி அதனை நிவர்த்தி செய்யவும் எதிர்கால மின்கட்டணத்தை குறைப்பதற்குமான முழுமையான தீர்வு எங்களிடம் உண்டு உங்கள் வீட்டில் அல்லது உங்கள் வியாபார தலங்களில் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள இலகுவான முறையில் சோலார் இணைப்பு ஒன்றை பெற்றுக்கொள்ளுங்கள் உங்கள் வசதிக்கு ஏற்றவாறும் உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறும் செய்து கொள்ள முடியும் உங்கள் வீட்டில் அல்லது உங்கள் வியாபார தலங்களில் நீங்களும் சோலார் இணைப்பை பெற்றுக்கொள்ள விரும்பினால்
2.5 kw 3.5 kw 5.5 kw அளவிலான சோலார் மின்சார இனைப்பொன்றை பெற்றுக்கொள்ள விரும்பினால்
அழையுங்கள் :
0779318960
